Nunialavu Sel By Satyapriyan

Nunialavu Sel by Satyapriyan is a Tamil novel that delves into the intricacies of human emotions, relationships, and the complexities of life. The title suggests an exploration of internal struggles, passions, and desires that drive individuals. Satyapriyan is a writer, often noted for his works that blend deep philosophical themes with accessible narratives. His writings typically explore human emotions, societal issues, and existential questions, presenting readers with introspective and thought-provoking content. He is recognised for his reflective storytelling and insightful prose

Comments

5 responses to “Nunialavu Sel By Satyapriyan”

  1. Mayil Murugan A Dr Avatar
    Mayil Murugan A Dr

    Great going with sustainable living life

  2. V. SRIDHAR Avatar
    V. SRIDHAR

    நுனியளவு செல் – சத்தியப்பிரியன்

    கதையைக் கேட்டுவிட்டு, கதையைப் படிக்கத் தேடினால் அது வெகு சமீபத்தில் குங்குமத்தில் சத்தியப்பிரியன் எழுதிய இரண்டு வாரக் கதை என்று தெரிந்தது – படித்தேன்

    இந்தக் கதையைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைபவர் சத்தியப்பிரியனாகத்தான் (Prabhakar Sarma) இருக்க முடியும்

    கதை அப்படியே சொல்லப்பட்டிருக்கிறது – அதில் தான் உங்களுடைய வெற்றியும் (திறமையும்) இருக்கிறது

    Excellent Narration – கண்ணெதிரே கதாபாத்திரங்கள் வந்து சென்றனர்

    கதையைக் கேட்கும்போதே, அவர் திரும்ப அவருடைய முதியோர் இல்லத்திற்குத் தான் செல்ல வேண்டும் என்று நம் மனது விரும்பும் வகையில் எழுத்தும்-சொல்லியவிதமும்

    இது நடந்த கதையாகக் கூட இருக்கலாம்

    எத்தனை பேர் இதைக் கேட்டிருப்பார்கள் என்று தெரியவில்லை – 29 நிமிடங்கள் ஓடும் கதை

    கேட்காதவர்கள் ஒரு அருமையான கதையை மிஸ் பண்ணுகிறார்கள் என்பது மட்டும் திண்ணம்

    All the Best!!!!

  3. சத்தியப்பிரியன் Avatar
    சத்தியப்பிரியன்

    எப்போதும் உங்களது கதை சொல்லும் விதம் எளிதில் கேட்பவர்களிடம் கொண்டு சேர்த்து விடும். விடாமல் நீங்கள் சொன்ன லாசரா திஜ கதைகளை நான் இஷ்டப்பட்டு கேட்பேன்.

    எனது சிறுகதை ‘நுனியளவு செல்’ சிறுகதையைக் கேட்டதும் நெகிழ்ந்து விட்டேன் . எனது சிறுகதைகளின் கருவை நான் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து எடுத்துக. கொண்டாலும் நான் அப்படி ஒரு சூழலில் எப்படி நடந்து கொள்வேன் என்பது போலவே கதையை முடிப்பேன்.

    பிரமாதமாக அரைமணி நேரம் கதையின் ஜீவன் கெடாமல் உங்களது அனுபவம் வாய்ந்த கதையாடல் மூலம் வெ கு சிறப்பாக ஒலி வடிவம் கொடுத்து விட்டீர்கள். மிக்க நன்றி

  4. V. Premalatha Avatar
    V. Premalatha

    Hi mam..this story is thought provoking. Your way of narrating the story is simply superb. Keep going..wish you all the best.

  5. Prabakar Sarma Avatar

    எப்போதும் உங்களது கதை சொல்லும் விதம் எளிதில் கேட்பவர்களிடம் கொண்டு சேர்த்து விடும். விடாமல் நீங்கள் சொன ன லாசரா திஜ கதைகளை நான் இஷ்டப்பட்டு கேட்பேன்.

    எனது சிறுகதை ‘நுனியளவு செல்’ சிறுகதையைக் கேட்டதும் நெகிழ்ந்து விட்டேன் . எனது சிறுகதைகளின் கருவை நான் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து எடுத்துக. கொண்டாலும் நான் அப்படி ஒரு சூழலில் எப்படி நடந்து கொள்வேன் என்பது போலவே கதையை முடிப்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *