The Shallow By Nicholas Carr

“The Shallows: What the Internet Is Doing to Our Brains” by Nicholas Carr is a thought-provoking exploration of how the internet is reshaping the way we think, read, and remember. Carr examines the cognitive effects of digital technology, arguing that constant exposure to online content is altering our ability to focus, process information, and engage in deep, reflective thinking. Drawing on research in neuroscience and psychology, as well as historical parallels with past technological shifts, the book raises important questions about the long-term implications of our digital habits. “The Shallows” challenges readers to consider how the internet, while offering unprecedented access to information, may also be eroding our capacity for sustained intellectual engagement.

“The Shallow” By Nicholas Carr

Comments

4 responses to “The Shallow By Nicholas Carr”

  1. Rajagopalan S Avatar
    Rajagopalan S

    Brilliant way of sharing very useful information. In this digital age, lot prefer hearing to reading. In this case it’s just the crux. All the best.

  2. Nagendra Bharathi Avatar

    உடல் நலத்திலும் மன நலத்திலும் அக்கறை உள்ள அனைவரும் கண்டிப்பாகக் கேட்க வேண்டிய போட்காஸ்ட் இது என்று தோன்றுகிறது .

    இன்டர்நெட்டும் சோசியல் மீடியாவும் நம்மை என்ன பாடு படுத்துகின்றன என்பதையும் என்ன பாடு படுத்தப் போகின்றன எனபதையும் புட்டு புட்டு வைக்கிறது இந்தப் புத்தகம் .’ the shallows ‘ .

    வாட்சப், பேஸ்புக் போன்ற மீடியாக்களில் வரும் நட்புப் பாராட்டுகளை உண்மை என்று நம்பி , நமக்குப் பல திறமைகள் இருக்கின்றன என்று நம்பி பெருமைப்பட்டு அடையப்போகும் உடல் நல . மன நலக் கோளாறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது இதில் உள்ள ஆராய்ச்சி முடிவுகள் . .

    கிளைகளை விரித்துப் பறந்து கொண்டு வேர்களை மறந்து திரியும் நம் நிலைமை பற்றி எச்சரிக்கை செய்கிறது இந்தப் பக்கம்.

    சோசியல் மீடியாக்களின் கோரக்கரங்களில் அகப்பட்டு அவஸ்தைப் பட வேண்டாம் என்று அழுத்தம் திருத்தமாக நீங்கள் சொன்ன விதம் மூலம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினீர்கள் .

  3. Rtn.ச.பிரேம் Avatar
    Rtn.ச.பிரேம்

    மனித குலத்திற்கு நன்மைபயக்ககூடிய மிகச்சிறப்பான படைப்புகளை… நமக்கு வழங்கி வருகின்ற சகோதரியின் அர்ப்பணிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது. இந்த தளம் இன்றைய நவீன விஞ்ஞானத்தின் பலனை நல்வழியில் பயன்படுத்தப்படுகிறது.

  4. R Jagannathan Avatar
    R Jagannathan

    “தேங்க்ஸ்” how swallow it sounds for me. But for lack of words and my inability to move on …from my depth i bow to the nameless almighty….be all happy and blissful.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *